வீடு / சமையல் குறிப்பு / Rotti & dhaal

Photo of Rotti & dhaal by Jasmin Sheik at BetterButter
0
7
5(1)
0

Rotti & dhaal

Oct-24-2017
Jasmin Sheik
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

Rotti & dhaal செய்முறை பற்றி

தென்மாவட்ட இஸ்லாமியர்களின் பாரம்பரிய உணவு

செய்முறை டாக்ஸ்

 • మీడియం/మధ్యస్థ
 • టిఫిన్ వంటకములు
 • తమిళనాడు
 • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

 1. அரிசி மாவு 2 கப்
 2. தேங்காய் துருவியது 1/2 முறி
 3. தண்ணீர் 2 1/2 கப்
 4. பருப்பு 100 கிராம்
 5. வெங்காயம் 1
 6. பச்சை மிளகாய் 2
 7. தக்காளி 1
 8. இஞ்சி பூண்டு விழுது 1 மேசைக்கரண்டி
 9. நெய் 1 மேசைக்கரண்டி
 10. நச்சீரகம் 1 தேக்கரண்டி
 11. மஞ்சள் தூள் சிறிது
 12. கடுகு 1 தேக்கரண்டி
 13. கருவேப்பிலை
 14. காய்ந்த மிளகாய்
 15. உப்பு

வழிமுறைகள்

 1. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி உப்பு& தேங்காய் துருவலை போட்டு கொதிக்க விடவும்
 2. பின் அரிசி மாவை தட்டி கிளறவும் அடிபிடிக்காமல் விரைவாக கிளறவும். மாவு வெந்ததும் அடுப்பை அடைக்கவும். சிறிது நேரம் ஆறவிடவும்
 3. ஆறிய பின் நன்றாக பிசைந்து சப்பாத்தி மாவு பிசைவது போல் பிசைந்து கொள்ளவும்
 4. சிறு உருளைகளாக எடுத்து மெல்லிசாக தட்டி இரும்பு கல்லில் போட்டு சுட்டு எடுக்கவும்.
 5. பருப்பு செய்ய முதலில் குக்கரில் பாசிப் பருப்பு, வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது சிறிது தண்ணீர் விட்டு வேக விடவும் ( 4 விசில்)
 6. பின் தேங்காய், நச்சீரகம்,பூண்டு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து அரைத்து எடுக்கவும்
 7. அரைத்த விழுதை பருப்பில் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும் பின் நெயில் கடுகு கருவேப்பிலை காய்ந்த மிளகாய் சேர்த்து தாளிக்கவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Saranya Manickam
Oct-25-2017
Saranya Manickam   Oct-25-2017

Wonderful ..Can u pls share the link betterbutter tamil group?

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்