Photo of Karupatti Kozhukattai by Priya Tharshini at BetterButter
1169
8
0.0(1)
0

Karupatti Kozhukattai

Oct-25-2017
Priya Tharshini
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

Karupatti Kozhukattai செய்முறை பற்றி

இது மிகவும் பாரம்பரியமாண இனிப்பு வகைகளில் ஒன்று.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. அரிசி மாவு / இடியாப்ப மாவு - 3/4 கப்
  2. கருப்பட்டி - 3/4 கப்
  3. துருவின தேங்காய் - 3 தேக்கரண்டி
  4. தண்ணீர் - 1 கப்
  5. ஏலக்காய் தூள் - 1/2 தேக்கரண்டி
  6. நெய் - 2 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. கருப்பட்டியை சிறு துண்டுகளாக தட்டி கொள்ளவும்.
  2. கருப்பட்டியில் தண்ணீர் கரையும் வரை சிறிது கொதிக்க விடவும்.
  3. கருப்பட்டி தண்ணீரை வடிகட்டி அதில் துருவின தேங்காய் மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து மீண்டும் கொதிக்க விடவும்.
  4. அதில் அரிசிமாவை சிறிது சிறிதாக சேர்த்து கட்டி இல்லாமல் கிளறவும்.
  5. அதில் 1 தேக்கரண்டி நெய் சேர்த்து சுருண்டு வரும் வரை கிளறவும்.
  6. அதை தட்டில் கொட்டி ஆறவிடவும்.
  7. பின்பு கைகளில் நெய் தடவி சிறு உருண்டையை எடுத்து பிடி கொழுக்கட்டை போல் பண்ணவும்.
  8. அதை இட்லி தட்டில் வைத்து 10 நிமிடம் ஆவியில் வேகவிடவும்.
  9. கருப்பட்டி கொழுக்கட்டை தயார்..!!

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Mani Iyer
Oct-25-2017
Mani Iyer   Oct-25-2017

Long forgotten Recipe. Nicely explained. Verrrrrry tasty

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்