Home / Recipes / KARUPATTI pongal

Photo of KARUPATTI pongal by Nisha Nisha at BetterButter
722
3
0.0(0)
0

KARUPATTI pongal

Apr-10-2018
Nisha Nisha
204 minutes
Prep Time
20 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Pressure Cook
  • Breakfast and Brunch

Ingredients Serving: 2

  1. பச்சை அரிசி-1கப்
  2. கடலை பருப்பு-1/4கப்
  3. கருப்பட்டி-1கப்
  4. நெய்-2ட்ஸ்ப்
  5. ஏலக்காய்,பட்டை&கிராம்பு-1 தலா
  6. உலர் திராட்சை &முந்திரி-1tbsp தலா

Instructions

  1. ஒரு பாத்திரத்தில் அரிசி மட்டும் கடலை பருப்பு சேர்த்து,தண்ணீர் ஊற்றி 3-4மணி நேரம் ஊறவைக்கவும்
  2. ஒரு குக்கர்இல் நெய் ஊற்றி ஏலக்காய்,பட்டை,கிராம்பு சேர்த்து வதக்கி,உலர் பழங்களை சேர்த்து,ஊறவைத்த அரிசி மட்டும் பருப்பு சேர்த்து தண்ணீர்,உப்பு சேர்த்து 1 விசில் வைத்து 10நிமிடம் சிம்மில் வைத்து அடுப்பை அணைக்கவும்
  3. கருப்பட்டி சேர்த்து நன்கு கிளறி,சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும் 10 நிமிடம்.அடுப்பை அணைத்து..சூடாக பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE