வீடு / சமையல் குறிப்பு / சத்துமாவு உருண்டை

Photo of Health Mix Powder Ladoo by Ramya Sambandam at BetterButter
1763
5
0.0(0)
0

சத்துமாவு உருண்டை

Oct-26-2017
Ramya Sambandam
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

சத்துமாவு உருண்டை செய்முறை பற்றி

சத்துமாவை வைத்து எளிய முறையில் தயாரிக்கப்படும் லடூ

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. சத்துமாவு 1 கப்
  2. வெல்லம் 1/2 கப்
  3. முந்திரி, காய்ந்த திராட்சை, பாதம் பருப்பு தேவைக்கேற்ப
  4. நெய் தேவைக்கேற்ப

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் சத்துமாவு மற்றும் வெல்லம் சேர்த்து நன்றாக கிளறி வைக்கவும்
  2. வாணலியில் நெய் சேர்த்து, பருப்பு வகைகளை பொன்னிறமாக வறுத்து வைத்து கொள்ளவும்
  3. அதே வாணலியில் இன்னும் சிறிது நெய் சேர்த்து சத்துமாவு வெல்லம் போட்டு கிளறவும்.
  4. உருண்டை பிடிக்கவரவில்லை என்றால் இன்னும் கொஞ்சம் நெய் சேர்த்து கொள்ளவும்.
  5. மாவு மிதமான சூட்டில் இருக்கும்பிதே லட்டு பிடிக்கவும். கடைசியில் பிடிக்க முடியவில்லை என்றால், அடுப்பில் வைத்து ஒரு நிமிடம் சூடாக்கி திரும்பவும் பிடிக்கவும்.
  6. சுவையான மற்றும் ஆரோக்கியமான ஸ்னாக் ரெடி.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்