வீடு / சமையல் குறிப்பு / சிறுதானிய தோசை.

Photo of Siruthaniya dosa by Rajee Swaminathan at BetterButter
1573
3
0.0(0)
0

சிறுதானிய தோசை.

Oct-28-2017
Rajee Swaminathan
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

சிறுதானிய தோசை. செய்முறை பற்றி

பாரம்பரிய உணவுப்போட்டிக்கான எனது ரெசிப்பி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பேசிக் ரெசிப்பி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. வரகு 50கி
  2. சாமை 50கி
  3. கேப்பை 50கி
  4. கம்பு 50கி
  5. சோளம் 50கி
  6. கொள்ளு 50கி
  7. மாப்பிள்ளை சம்பா அரிசி 50கி
  8. தினை 50கி
  9. கருப்பு உளுந்து 50கி
  10. வெந்தயம் 1 ஸ்பூன்
  11. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. மேற்கூறிய அனைத்தையும் களைந்து 8 மணி நேரம் ஊறவைக்கவும்.
  2. பின் உப்பு சேர்த்து அரைத்து 2 மணி நேரம் கழித்து தோசையாக சுடவும்.
  3. ஆரோக்கியமான, சத்தான பாரம்பரியமான தோசை.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்