Home / Recipes / Small dosa

Photo of Small dosa by Bena Aafra at BetterButter
1003
13
0.0(0)
0

Small dosa

Jan-07-2018
Bena Aafra
0 minutes
Prep Time
2 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Basic recipe
  • Healthy

Ingredients Serving: 3

  1. தோசை மாவு -1கப்
  2. இட்லி பொடி
  3. நெய் அல்லது எண்ணெய்

Instructions

  1. தோசை தாவாவை மிதமான சூட்டில் வைத்து கொள்ள வேண்டும்.
  2. பின் மாவை சின்ன கரண்டியால் எடுத்து குட்டி குட்டியாக ஊற்ற வேண்டும்.
  3. அதன் மேல் இட்லி பொடி தூவ வேண்டும்.
  4. பின் சிறிது நெய் அல்லது எண்ணெய் விட்டு திருப்பி போட வேண்டும்.
  5. பின் நன்றாக வெந்ததும் எடுத்து பரிமாறலாம்.
  6. சுவையான பொடி மினி தோசை ரெடி.
  7. இதனுடன் தயிர் சேர்த்து சாப்பிடலாம்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE