வீடு / சமையல் குறிப்பு / தேங்காய் ஆணம்(குழம்பு)

Photo of Coconut gravy by Jasmin Sheik at BetterButter
1020
4
0.0(0)
0

தேங்காய் ஆணம்(குழம்பு)

Oct-29-2017
Jasmin Sheik
1 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

தேங்காய் ஆணம்(குழம்பு) செய்முறை பற்றி

குழந்தைகள் விரும்பி உண்ணும் எளிதான குழம்பு.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • பேசிக் ரெசிப்பி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. தேங்காய் துருவியது 1 கப்
  2. சின்ன வெங்காயம் 4
  3. காய்ந்த மிளகாய் 2
  4. சோம்பு 1 மேசைக்கரண்டி
  5. புளி 1 நெல்லிக்காய் அளவு
  6. மஞ்சள் தூள் 1/2 தேக்கரண்டி
  7. உப்பு
  8. தாளிக்க :: கருவேப்பிலை, சின்ன வெங்காயம், கடுகு மற்றும் காய்ந்த மிளகாய்

வழிமுறைகள்

  1. மேல் கூறிய அனைத்து பொருட்களையும் நல்ல விழுதாக அரைத்துக் கொள்ளவும்
  2. பின் உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு சூடாக்கவும்.. கொதிக்க விட கூடாது.
  3. பின் கடுகு,கருவேப்பிலை, சின்ன வெங்காயம் மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து தாளிக்கவும்...

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்