Home / Recipes / Coconut Egg Gravy

Photo of Coconut Egg Gravy by Suganya Jay at BetterButter
456
4
0.0(0)
0

Coconut Egg Gravy

May-17-2018
Suganya Jay
5 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Easy
  • Healthy

Ingredients Serving: 4

  1. முட்டை 4
  2. தேங்காய் 1
  3. உருளைக்கிழங்கு 2
  4. வெங்காயம் 3
  5. தக்காளி 2
  6. பச்சைமிளகாய் 3
  7. கறிவேப்பிலை
  8. மல்லித் தழை
  9. எண்ணெய் 3 மேசைக்கரண்டி
  10. உப்பு தேவையான அளவு
  11. கடுகு
  12. பெருஞ்சிரகம்
  13. சிரகம்
  14. புண்டு 6 பல்
  15. இஞ்சி சிறிதளவு
  16. கஸ்கஸா 1 மேசைக்கரண்டி
  17. மிளகாய்பொடி 3 மேசைக்கரண்டி
  18. மஞ்சள்தூள் 1மேசைக்கரண்டி
  19. மல்லித்தூள் 1/2 மேசைக்கரண்டி

Instructions

  1. முட்டையை அவித்து தோல் எடுத்து கத்தியால் கீறிக் கொள்ளவும்.
  2. தேங்காயை துருவி கஸ்கஸா சேர்த்து சிறிதளவு நீர் விட்டு இருக்கவும்.
  3. கடாயில் எண்ணெய், பெருஞ்சிரகம். கடுகு, உப்பு கறிவேப்பிலை,பச்சைமிளகாய் சேர்க்கவும்.
  4. பிறகு வெங்காயம் சேர்த்து வதக்கவும், இஞ்சி,புண்டு சேர்த்து நன்கு வதக்கிய பின் தக்காளி சேர்த்து வதக்கவும்.
  5. பிறகு மிளகாய்பொடி, மல்லித்தூள், மஞ்சள்தூள் சேர்த்து வதக்கி வெட்டிய உருளைக்கிழங்கு ,தேங்காய் விழுது சேர்த்து கிளரி தேவையான அளவுக்கு நீர் சேர்த்து கொதிக்க விடவும்.
  6. பிறகு முட்டை சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விட்டு மல்லித்தழை தூவி இறக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE