வீடு / சமையல் குறிப்பு / கொங்கு கூட்டுச்சாறு

Photo of Fresh masala Kulambu by Karuna pooja at BetterButter
1212
6
0.0(0)
0

கொங்கு கூட்டுச்சாறு

Oct-31-2017
Karuna pooja
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கொங்கு கூட்டுச்சாறு செய்முறை பற்றி

விரைவான பருப்பு குழம்பு.....

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. துவரம் பருப்பு 100 கிராம்
  2. சின்ன வெங்காயம் 25 கி
  3. தக்காளி 1 சிறியது
  4. கருவேப்பிலை சிறிது
  5. வரமிளகாய் 4
  6. சீரகம் 1/2 ஸ்பூன்
  7. மல்லி விதை 1 1/2
  8. மிளகு சிறிது
  9. புளி கரைசல் சிறிது
  10. உப்பு தேவையான அளவு
  11. எண்ணெய் சிறிது

வழிமுறைகள்

  1. துவரம்பருப்பு மற்றும் புளியை ஊற வைக்கவும்....
  2. வரமிளகாய் மிளகு சீரகம் ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்து......
  3. அதனுடன் துவரம்பருப்பு சேர்த்து நன்கு அரைத்து வைக்கவும்.
  4. நன்கு விழுது போல் அரைக்கவும்.
  5. தாளிப்பிற்கு சின்ன வெங்காயம் ,பெருங்காயம்,கடுகு,கருவேப்பிலை தயார் செய்யவும்....
  6. எண்ணெய்+கடுகு+கருவேப்பிலை+சின்ன வெங்காயம் தாளிக்க..
  7. அதனுடன் தக்காளி சேர்த்து வதக்கவும்.
  8. பின்னர் உப்பு + மஞ்சள் சேர்த்து வதக்கவும்...
  9. அரைத்த பருப்பு சேர்த்து அளவு தண்ணீரில் நன்கு கொதிக்க விடவும்.
  10. கொதித்ததும் புளி சேர்த்து நன்கு கலந்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும்.
  11. பின்னர் மல்லி இலை தூவி இறக்கவும்.......
  12. இது அனைத்து வகையான களிகளுக்கும் ஏற்ற குழம்பு.....

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்