வீடு / சமையல் குறிப்பு / நாகர் கோவில் சிறப்பு மோர்க்குழம்பு

Photo of Buttermilk kuzhambu by Rajee Swaminathan at BetterButter
607
3
0.0(0)
0

நாகர் கோவில் சிறப்பு மோர்க்குழம்பு

Nov-04-2017
Rajee Swaminathan
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

நாகர் கோவில் சிறப்பு மோர்க்குழம்பு செய்முறை பற்றி

பாரம்பரிய உணவுப்போட்டிக்கான பதிவு.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • பேசிக் ரெசிப்பி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கடைந்த தயிர்.
  2. மிளகாய் 2
  3. இஞ்சி சிறிய துண்டு
  4. பொரிகடலை
  5. சீரகம்
  6. தடியங்காய்
  7. தேங்காய் பூ
  8. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. பொரிகடலை, சீரகம், இஞ்சி, வெங்காயம் , தேங்காய் இவற்றை விழுதாக அரைக்கவும்.
  2. கடைந்த தயிரில் கலக்கவும்.
  3. பின் குறைந்த தீயில் வைக்கவும்.
  4. உப்பு சேர்த்து வேக வைத்த தடியங்காயை போடவும்.
  5. பின் மஞ்சள் பொடி, காயம் உப்பு போடவும். (குழம்புக்கு தேவையான)
  6. பின் தேங்காய் எண்ணெயில் தாளிக்கவும்.
  7. நுரைத்து வரும் போது அடுப்பை அணைக்கவும்.
  8. சூடான , சுவையான மோர்க்குழம்பு ரெடி.
  9. நாகர்கோவில் ஸ்பெஷலான இது இட்லி சிறப்பாக இருக்கும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்