Photo of Dusk by கமலாஸ் tech at BetterButter
460
3
0.0(0)
0

டஸ்க்

Nov-07-2017
கமலாஸ் tech
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

டஸ்க் செய்முறை பற்றி

காரடிபன்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. அரிசி மாவு 1 கப்
  2. காரப்பொடி1 டீஸ்பூன்
  3. உப்பு, பெருங்காய பொடி தேவைக்கு

வழிமுறைகள்

  1. அரிசி மாவு 1 க்கு 1-1/2 தண்ணி கொதிக்கவைத்து மாவு கொட்டி கிளறவும்
  2. காரப்பொடி,உப்பு,பெருங்காய பொடி சேர்த்து நன்கு பிசையவும்
  3. சின்ன உருண்டைகளாக உருட்டவும்
  4. ஆவியில் வேக விடவும்
  5. தேங்காய் எண்ணையில் கடுகு தாளித்து உருண்டைகளை போட்டு பிரட்டவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்