வீடு / சமையல் குறிப்பு / சோயா உருண்டை

Photo of Soya balls by Surya Rajan at BetterButter
1008
6
0.0(0)
0

சோயா உருண்டை

Nov-09-2017
Surya Rajan
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சோயா உருண்டை செய்முறை பற்றி

சோயா உருண்டை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சோயா : 1 கப்
  2. உப்பு : தேவையான அளவு
  3. வெங்காயம் நறுக்கியது : 1
  4. இஞ்சி பூண்டு விழுது : 1 மேஜைக்கரண்டி
  5. கொத்தமல்லி தழை : சிறிதளவு
  6. மிளகாய் தூள் : 1 மேஜைக்கரண்டி
  7. கரம் மசாலா தூள் : 1 மேஜைக்கரண்டி

வழிமுறைகள்

  1. சோயா வை 3-5 நிமிடம் தண்ணீரில் வேக வைத்து வைக்கவும்
  2. பின் அதன் தண்ணீரை நன்றாக வடித்துவிட்டு மிக்ஸி யில் போட்டு அரைத்து எடுத்து கொள்ளவும்
  3. பின் அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், உப்பு,சோள மாவு , கொத்தமல்லி தழை , மிளகாய் தூள் , கரம் மசாலா தூள் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்
  4. பின் அதனை சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்
  5. எண்ணெய் சூடு செய்து மிதமான தீயில் 3 - 5 நிமிடங்கள் பொரித்து எடுத்தால் சோயா உருண்டை தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்