Home / Recipes / Soya kola balls

Photo of Soya kola balls by Saivardhini Badrinarayanan at BetterButter
808
2
0.0(0)
0

Soya kola balls

Apr-24-2018
Saivardhini Badrinarayanan
0 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 4

  1. சின்ன சோயா 1 கப்
  2. பொட்டுக்கடலை 1/2 கப்
  3. வெங்காயம் 1
  4. கொத்துமல்லி இலை 1/4 கப்
  5. பச்சைமிளகாய் 1
  6. இஞ்சி 1 துண்டு
  7. ஜீரகம் 1 மேஜைக்கரண்டி
  8. எண்ணெய்

Instructions

  1. முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும் .
  2. பின் சோயாவை சேர்த்து 5 நிமிடம் மூடி வைக்கவும்.
  3. பின் உலர்ந்த நீரில் 2 முறை அலசி நன்கு புளிந்து கொள்ளவும்.
  4. ஒரு மிக்ஸியில் பச்சைமிளகாய், இஞ்சி, ஜீரகம் சேர்த்து அரைத்து தனியே வைக்கவும்.
  5. பின் சோயா முழுவதும் சேர்த்து கொர கொரப்பாக அரைக்கவும்.
  6. பின் ஈரம் இல்லாத மிக்ஸியில் பொட்டுக்கடலை சேர்த்து நன்கு மைய பொடித்து கொள்ளவும்.
  7. பின் ஒரு பாத்திரத்தில் அரைத்த சோயா, அரைத்த பச்சைமிளகாய் விழுது, பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்துமல்லி இலை, உப்பு, அரைத்த பொட்டுக்கடலை மாவு அனைத்தையும் சேர்த்து கலந்து பிசைந்து சிறிய உரண்டைகளாக உருட்டவும்.
  8. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்த பின் ஒவ்வொரு உரண்டைகளாக சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE