வீடு / சமையல் குறிப்பு / பட்டாணி, உருளைக் கிழங்கு குருமா

Photo of Pattani and urrulaikiyagu kuruma by Meena Muthu at BetterButter
837
2
0.0(0)
0

பட்டாணி, உருளைக் கிழங்கு குருமா

Nov-09-2017
Meena Muthu
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பட்டாணி, உருளைக் கிழங்கு குருமா செய்முறை பற்றி

பட்டாணி உருளைர்கிழங்கு உடல் அரோக்கியத்திற்கு நல்லது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 1. பட்டாணி
  2. 2.உருளைக்கிழங்கு
  3. 3.தக்காளி
  4. 4.வெங்காயம்
  5. 5. இஞ்சி,பூண்டு
  6. 6.கருவேப்பிள்ளை,கொத்தமல்லி
  7. 7.மிளகாய்த்தூள்

வழிமுறைகள்

  1. குக்கரில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு பட்டை சோம்பு சேர்க்கவும்
  2. தக்காளி ,வெங்காய, இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும்.
  3. பின் வேகவைத்த பட்டாணி உருளைக்கிழங்கு சேர்த்து அதில் உப்பு மிளகாய்த் தூள் சேர்க்கவும் , கொத்தமல்லி சேர்க்கவும்
  4. தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 3 அ 4 விசில் வரும் வரை வைத்து இறக்கவும்
  5. பட்டாணி உருளைக்கிழங்கு குருமா தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்