வீடு / சமையல் குறிப்பு / ஆப்பிள் பேரிச்சைபழம் மில்க் ஷேக்

Photo of Apple Dates Milkshake by Sowmya Sundar at BetterButter
942
5
0.0(0)
0

ஆப்பிள் பேரிச்சைபழம் மில்க் ஷேக்

Nov-11-2017
Sowmya Sundar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ஆப்பிள் பேரிச்சைபழம் மில்க் ஷேக் செய்முறை பற்றி

பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு தரும் வகையில் ஒரு சத்தான பானம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • ப்லெண்டிங்
  • சில்லிங்
  • கோல்ட் டிரிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. ஆப்பிள் -2
  2. பேரிச்சம்பழம்- 6
  3. பால் -1/4 லிட்டர்
  4. சர்க்கரை- 2 தேக்கரண்டி
  5. தேன்- 2 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. ஆப்பிள் பழத்தை துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
  2. மிக்சியில் நறுக்கிய ஆப்பிள் பழங்கள், பேரிச்சம்பழம்,காய்ச்சிய பால்,தேன்,சர்க்கரை சேர்த்து நன்றாக கூழாக அரைக்கவும்.
  3. விருப்பப்பட்ட டம்ளரில் ஊற்றி குளிர்ச்சியாக பரிமாறவும்.
  4. சுவையான மில்க் ஷேக் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்