வீடு / சமையல் குறிப்பு / சத்து மாவு, காய்கறி கொழுக்கட்டை

Photo of Health mix and veg kolukkatai by Rabia Hamnah at BetterButter
445
3
0.0(0)
0

சத்து மாவு, காய்கறி கொழுக்கட்டை

Nov-11-2017
Rabia Hamnah
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

சத்து மாவு, காய்கறி கொழுக்கட்டை செய்முறை பற்றி

குழந்தைகளுக்கான சத்தான உணவு

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. அரிசி மாவு(புட்டு மாவு.வறுத்தது)-3/4 கப்
  2. சத்து மாவு-1/4 கப்
  3. துருவிய தேங்காய் -1/2 கப்
  4. கேரட்-1 (பொடியாக சீவியது)
  5. பீன்ஸ்-4 (பொடியாக நறுக்கியது)
  6. சின்ன வெங்காயம்-10 நறுக்கியது
  7. துருவிய இஞ்சி - சிறிய துண்டு
  8. மிளகு-5 பொடித்தது
  9. நறுக்கிய மல்லி இலை, கறிவேப்பிலை - 1 கைப்பிடி

வழிமுறைகள்

  1. சத்து மாவை வெறும் வாணலியில் 2 ஸ்பூன் நெய் விட்டு கொஞ்சம் வறுத்து எடுக்கவும்.
  2. பின்பு அரிசி மாவு, சத்து மாவு தேவைக்கு உப்பு, மிளகு தூள் சேர்த்து கொஞ்சம் தண்ணீர் சேர்த்து 30 நிமிடம் வைத்து விடவும்.
  3. பின்பு மாவுடன் நறுக்கிய காய்கறி ,தேங்காய் அனைத்தையும் சேர்த்து மிருதுவாக மாவை கொலுக்கட்டையை போன்று பிடித்து வைக்கவும்.
  4. பின்பு இட்லி சட்டியில் வேகும்வரை அவித்து எடுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்