வீடு / சமையல் குறிப்பு / வரகரிசி பால் கொழுக்கட்டை.

Photo of Varagarisi milk kozhukattai by Rajee Swaminathan at BetterButter
500
2
0.0(0)
0

வரகரிசி பால் கொழுக்கட்டை.

Nov-12-2017
Rajee Swaminathan
240 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
61 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

வரகரிசி பால் கொழுக்கட்டை. செய்முறை பற்றி

குழந்தைகளுக்கான உணவுப்போட்டி 3

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • பேசிக் ரெசிப்பி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வரகரிசி 100கி
  2. வெல்லம் 50கி
  3. பால் 100 மிலி
  4. ஏலக்காய்.

வழிமுறைகள்

  1. வரகரிசியை 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. பின் கெட்டியாக அரைக்கவும்.
  3. 1 மணி நேரம் உலர வைக்கவும்.
  4. பின் சிறு உருண்டையாக உருட்டி கொதிக்கும் நீரில் போடவும்.
  5. 15 நிமிடம் வேக வைக்கவும்.
  6. நீர் வற்றியவுடன் இறக்கவும்.
  7. பின் வெல்லத்தை தட்டி பாலில் போட்டு கொதிக்க வைக்கவும்.
  8. பின் வேக வைத்த கொழுக்கட்டைகளை பாலில் போட்டு 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
  9. சுவையான பால் கொழுக்கட்டை ரெடி.
  10. குழந்தைகளுக்கு பிடித்த சத்தான சிற்றுண்டியாகும்.
  11. நார்ச்சத்து நிறைந்த வரகரிசி உடல் எடை அதிகமாக உள்ள குழந்தைகளுக்கு உடல் எடையைக் குறைக்க உதவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்