வீடு / சமையல் குறிப்பு / ராகி குக்கீஸ் சுவிஸ் ரோல்

Photo of Healthy No bake ragi cookies swiss roll by saranya sathish at BetterButter
444
3
0.0(0)
0

ராகி குக்கீஸ் சுவிஸ் ரோல்

Nov-14-2017
saranya sathish
25 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ராகி குக்கீஸ் சுவிஸ் ரோல் செய்முறை பற்றி

குக்கீஸ் பயன்படுத்தி வித்தியாசமான சத்தான ஸினாக்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. ராகி குக்கீஸ் - 15
  2. கொப்பரை தேங்காய் - 1/2 கப்
  3. தேங்காய் பால் - 1/4 கப்
  4. வெல்லம் - 1/2 கப்
  5. ஏலக்காய் பொடி - 1/4 ஸ்பூன்
  6. கோகோ பவுடர் - 1 டேபிள் ஸ்பூன்
  7. ட்டுட்டி ப்ருட்டி,திராட்சை, முந்திரி - 1/2 கப்

வழிமுறைகள்

  1. 12-15 ராகி பிஸ்கட்டை தூள் செய்து வைக்கவும். சிறிது வெல்லம் பொடி செய்து பிஸ்கட்டுடன் சேர்க்கவும்.
  2. சிறிதளவு கோகோ பவுடர் சேர்க்கவும். பின் சிறிது சிறிதாக தேங்காய் பால் சேர்த்து நன்கு சப்பாத்தி மாவு போல் பிசைந்து கொள்ளவும்.
  3. ஒரு பாத்திரத்தில் கொப்பரை தேங்காய், வெல்லம் பொடி,ஏலக்காய் பொடி, சிறிது உருக்கிய நெய், ப்ட்ரூ,நட் சேர்த்து நன்கு கலந்து வைக்கவும்.
  4. பிஸ்கட் மாவில் இருந்து ஒரு உருண்டையை எடுத்து திக்கான சப்பாத்தி போல் தேய்க்கவும். தேங்காய் கலவையை சமமாக பரப்பவும்.
  5. பின் அதை ரோல்லாக உருட்டி இரண்டு பக்கத்தையும் சீல் செய்யவும். அலுமினியம் பாயிலில் வைத்து டைட்டாக சீல் செய்து 2 மணி நேரம் பிரிட்ஜில் வைக்கவும்.
  6. பின் பாயிலை அகற்றி வட்ட சிலைசாக கட் செய்து பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்