வீடு / சமையல் குறிப்பு / காய்கறி வடை

Photo of Vegetable vadai by Lakshmi Bala at BetterButter
518
2
0.0(0)
0

காய்கறி வடை

Nov-16-2017
Lakshmi Bala
274 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

காய்கறி வடை செய்முறை பற்றி

Vadai with vegetables

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • கிட்டி பார்ட்டிஸ்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. உளுத்தம் பருப்பு 250கிராம்
  2. துவரம் பருப்பு 4ஸ்பூன்
  3. பச்சரிசி 4ஸ்பூன்
  4. பச்சை மிளகாய் 3அல்லது4
  5. வெங்காயம் 1 பொடியாக அரியவும்
  6. கோஸ் துருவியது 1கப்
  7. கேரட் துருவியது 1கப்
  8. இஞ்சி 1 துண்டு
  9. உப்பு
  10. பொரிக்க எண்ணெய்

வழிமுறைகள்

  1. உளுத்தம் பருப்பு 3மணி நேரம் ஊற வைக்கவும்,
  2. உப்பு,மிளகாய் இஞ்சி முதலில் மைய அரைக்கவும்.
  3. உளுத்தம் பருப்பு நீர் வடித்து சிறிது சிறிது ஆக மைய அரைக்கவும்.
  4. துருவிய காய் சேர்த்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்