வீடு / சமையல் குறிப்பு / பொட்டாடோ ஹார்ட்ஸ்

Photo of POTATO HEARTS by Waheetha Azarudeen at BetterButter
233
3
0.0(0)
0

பொட்டாடோ ஹார்ட்ஸ்

Nov-17-2017
Waheetha Azarudeen
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
4 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

பொட்டாடோ ஹார்ட்ஸ் செய்முறை பற்றி

கண்களை பறிக்கும் சின்ன இதயம்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • கிட்டி பார்ட்டிஸ்
  • இந்திய
  • பான் பிரை
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. உருளைக்கிழங்கு வேகவைத்து 3
  2. முட்டை 1
  3. கார்ன் ப்ளோர் 2 ஸ்பூன்
  4. பிரேட் க்ரம்ப்ஸ் 2 ஸ்பூன்
  5. மைதா 1 ஸ்பூன்
  6. உப்பு
  7. பெப்பர் பொடி 1 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. உருளைக்கிழங்கு மசித்து கொள்ளவும்
  2. அதில் கார்ன் ப்ளோர் , மைதா , முட்டை, பெப்பர் , சால்ட் சேர்க்கவும்
  3. பின்பு பிசைய வேண்டும்
  4. ரொட்டி மாவு போல் பிசைந்து ஹார்ட் கட்டர் வைத்து கட் செய்யவும்
  5. எண்ணெய் சூடாக்கி பொரித்து எடுக்கவும்.
  6. பொட்டாடோ ஹார்ட்ஸ் ரெடி.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்