Home / Recipes / Bread Pudding in heart

Photo of Bread Pudding in heart by   at BetterButter
451
6
0.0(0)
0

Bread Pudding in heart

Mar-13-2018
10 minutes
Prep Time
60 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Bread Pudding in heart RECIPE

பிரட் புட்டிங் உள்ளே இதய வடிவம்.ரொம்பவே ஈசி...

Recipe Tags

  • Non-veg
  • Medium

Ingredients Serving: 2

  1. பிரட்-1பாக்கெட்
  2. சீனி-1கப்
  3. ஃபுட் கலர்-லெமன் எல்லோ மற்றும் ரெட்
  4. முட்டை-1
  5. பால்-300

Instructions

  1. பிரட் யை இதய வடிவில் வெட்டி கொள்ளவும்
  2. ரெட் கலர் ஃபுட் கலரை சூடான நீரில் கரைத்து வைக்கவும்
  3. வெட்டிய இதய வடிவ பிரட் துண்டுகளை ஃபுட் கலர் கலந்த நீரில் போட்டு எடுத்து காய வைக்க வேண்டும்
  4. வெட்டியது போக மீதமுள்ள துண்டுகளை தூள் செய்யவும்
  5. பாத்திரத்தில் முட்டை யை நன்கு அடித்து பொடித்த சர்க்கரை சேர்த்து கலக்கவும்
  6. லெமன் எல்லோ பிரட் தூள் சேர்த்து கிளறவும்
  7. இதய வடிவ பிரட் துண்டுகளை வைத்து மீதமுள்ள இடத்தை புட்டிங் கலவை கொண்டு நிரப்பவும்
  8. குக்கரில் உப்பு 2இன்ச் போட்டு கொண்டு குக்கர் ஸ்டன் வைக்கவும்.10 நிமிடம் சூடு பண்ணவும்.
  9. ரெடி பண்ணி வைத்த புட்டிங் கலவை யை வைத்து மூடவும்
  10. 30 நிமிடம் கழித்து இறக்கவும்
  11. ஆறிய பின் எடுத்து வெட்டவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE