வீடு / சமையல் குறிப்பு / வெண்டைக்காய் வறுவல்

Photo of Bhindi Fry by Saivardhini Badrinarayanan at BetterButter
386
2
0.0(0)
0

வெண்டைக்காய் வறுவல்

Nov-18-2017
Saivardhini Badrinarayanan
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

வெண்டைக்காய் வறுவல் செய்முறை பற்றி

ஆரோக்கியமான வெண்டைக்காய் வறுவல் - அருமையான மாலை நொறுக்ஸ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வெண்டைக்காய் 15
  2. அரிசி மாவு 1/2 கப்
  3. கடலைமாவு 1/4 கப்
  4. ஜீரக தூள் 1/4 மேஜைக்கரண்டி
  5. மிளகாய் தூள் 1 மேஜைக்கரண்டி
  6. சாட் மசாலா 1/4 மேஜைக்கரண்டி
  7. உப்பு தேவைக்கேற்ப

வழிமுறைகள்

  1. முதலில் வெண்டைக்காய் சுத்தம் செய்து நீள வாக்கில் நறுக்கி கொள்ளவும்.
  2. அந்த வெண்டைக்காயில் அரிசி மாவு, கடலை மாவு , மிளகாய் தூள் , ஜீரக தூள், சாட் மசாலா, உப்பு சேர்த்து நன்கு ஒன்று சேர பிரட்டவும். சிறிது தண்ணீர் சேர்த்து பிரட்டவும்.
  3. 15 நிமிடம் கழித்து எண்ணெய் சூடு செய்து ஒவொன்றாக சேர்த்து நன்கு மொறுமொறு என்று ஆகும் வரை பொரித்து எடுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்