Home / Recipes / Bhindi fry

Photo of Bhindi fry by Sowmya Sundar at BetterButter
369
4
0.0(0)
0

Bhindi fry

Feb-16-2018
Sowmya Sundar
15 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Bhindi fry RECIPE

குழந்தைகளுக்கு பிடித்த வெண்டைக்காய் வறுவல்

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Sauteeing
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 4

  1. வெண்டைக்காய் -1/2 கிலோ
  2. தயிர் -1 டேபிள் ஸ்பூன்
  3. எண்ணெய் -4 டேபிள் ஸ்பூன்
  4. கடுகு -1/2 டீ ஸ்பூன்
  5. சீரகம்- 1/2 டீ ஸ்பூன்
  6. உளுத்தம்பருப்பு -1/2 டீ ஸ்பூன்
  7. கறிவேப்பிலை சிறிது
  8. மஞ்சள் தூள் -1/2 டீ ஸ்பூன்
  9. மிளகாய் தூள்- 1 டீ ஸ்பூன்
  10. உப்பு
  11. மல்லி தூள் -1 டீ ஸ்பூன்
  12. பெருங்காயம் - 1/2 டீ ஸ்பூன்

Instructions

  1. வெண்டைக்காயை அலம்பி நன்றாக துடைத்து வட்டமாக நறுக்கி கொள்ளவும்
  2. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு சீரகம் உளுந்தை தாளித்து வெண்டைக்காய் சேர்த்து பெரிய தீயில் 2 நிமிடம் வரை நன்கு வதக்கவும் .
  3. பின்னர் அதில் கொடுத்துள்ள பொடி வகைகள் சேர்த்து கிளறி விடவும்
  4. சிறிது நேரம் கழித்து தயிர் சேர்த்து மிதமான தீயில் வதக்கவும். இது பிசுபிசுப்பு நீக்க உதவும்
  5. நன்றாக வதங்கியதும் இறக்கி வைக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE