Photo of JAGGERY RICE BALLS by Munsila Fathima at BetterButter
506
2
0.0(0)
0

பாகு சோறு

Nov-19-2017
Munsila Fathima
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
35 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

பாகு சோறு செய்முறை பற்றி

சத்தும் சுவையும் நிறைந்த குழந்தைகளுக்கு ஏற்ற காலை உணவு.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பச்சரிசி - 500gm
  2. வெல்லம் - 400gm
  3. தண்ணீர் - 1: 2
  4. தேங்காய் - 6 துண்டு ( துறுவியது)
  5. உப்பு , நெய் - தேவையான அளவு

வழிமுறைகள்

  1. வாணலியில் தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் அரிசியை தட்டி உப்பு சேர்த்து வேக விடுங்கள்.
  2. சாதம் முக்கால் பாகம் வெந்ததும் வெல்லத்தை தட்டி மேலே தூவுங்கள்.
  3. சாதம் வெந்ததும் தேவையான நெய் ஊற்றி கொள்ளுங்கள்.
  4. கைய் பொறுக்கும் அளவு சூட்டுடன் சாதத்தை சிறு பந்து போல் உருட்டி தேங்காயுடன் பிரட்டி எடுங்கள்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்