Home / Recipes / Crispy Rice balls

Photo of Crispy Rice balls by Juvaireya R at BetterButter
1000
7
0.0(0)
0

Crispy Rice balls

Nov-29-2017
Juvaireya R
5 minutes
Prep Time
10 minutes
Cook Time
6 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Crispy Rice balls RECIPE

மீதமான சாதத்தில் நான் கோல உருண்டை செய்தேன், மிகவும் அருமையாக வந்தது அதனால் நான் இந்த உணவின் குறிப்பை பகிர்ந்து கொள்கிறேன்.

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • South Indian
  • Frying
  • Appetizers
  • Gluten Free

Ingredients Serving: 6

  1. வெள்ளை சாதம் 1 கப்
  2. நறுக்கிய வெங்காயம் 1 கப்
  3. இஞ்சி, பூண்டு விழுது 1/2 தேக்கரண்டி
  4. நறுக்கிய மல்லிஇலை சிறிதளவு
  5. மிளாகாய் பொடி - 1 தேக்கரண்டி
  6. மல்லி பொடி - 1 தேக்கரண்டி
  7. கரம் மசாலா பொடி - 1 தேக்கரண்டி
  8. உப்பு தேவைக்கேற்ப
  9. கடலை மாவு 4 மேஜைக்கரண்டி
  10. அரிசி மாவு 2 மேஜைக்கரண்டி
  11. தண்ணீர் சிறிதளவு

Instructions

  1. பாத்திரத்தில் சாதம் மற்றும் வெங்காயத்தை சேர்க்கவும்.
  2. இஞ்சி,பூண்டு மற்றும் மல்லிஇலை சேர்க்கவும்.
  3. கடலைமாவு,அரிசி மாவு சேர்க்கவும்.
  4. மிளகாய் பொடி, மல்லிபொடி, கரம்மசாலா சேர்க்கவும்.
  5. உப்பு சேர்க்கவும்.
  6. நன்கு கலந்து தண்ணீர் சிறிது சேர்த்து பிசைந்துக்கொள்ளவேண்டும்.
  7. பிசைந்து சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
  8. பொறிக்க தேவையான எண்ணெய் சேர்த்து பொறித்தெடுக்க வேண்டும்.
  9. 3-4 நிமிடம் வேந்தும் மற்றும் பொன்னிறம் வந்ததும் உருண்டைளை எடுக்க வேண்டும்.
  10. மொருமோருப்பான சாதகக்கோல உருண்டை தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE