Photo of South Indian Style french fry by Rabia Hamnah at BetterButter
1315
2
0.0(1)
0

South Indian Style french fry

Nov-21-2017
Rabia Hamnah
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

South Indian Style french fry செய்முறை பற்றி

குழந்தைகள் விரும்பும் ஃப்ரென்ச் ஃப்ரை நாம நம்ம ஸ்டைலில் செய்து பார்ப்போமே.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. உருளைக் கிழங்கு -2
  2. மிளகுத் தூள்-1/2 ஸ்பூன்
  3. சீரகத்தூள்-1/2 ஸ்பூன்
  4. மஞ்சள் தூள்-1/4 ஸ்பூன்
  5. சாம்பார் பொடி-1 ஸ்பூன்
  6. வத்தல் தூள்-1/4 ஸ்பூன்
  7. கார்ன் ஃப்ளார் பவுடர்-1 ஸ்பூன்
  8. உப்பு-தேவைக்கு
  9. எண்ணெய்- பொறிக்க தேவையான அளவு

வழிமுறைகள்

  1. உருளைக் கிழங்கை நீள வாக்கில் (French fries) வெட்டுவதை போன்று வெட்டிக் கொள்ளவும்.
  2. பின்பு கிழங்குடன் தண்ணீர் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி தண்ணீரை வடிகட்டி வைக்கவும்.
  3. பின்பு கிழங்குடன் எண்ணெய் தவிர மற்ற அனைத்தையும் சேர்த்து விரவி 10 நிமீடம் ஃப்ரீசரில் வைத்து விடவும்.
  4. பின்பு எண்ணெயை காய வைத்து உருளைக் கிழங்கை பொரித்து எடுக்கவும். சுவையான நம்ம ஊரு ஸ்டைல் ஃப்ரென்ச் ஃப்ரை ரெடி

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
kamala shankari
Jan-16-2018
kamala shankari   Jan-16-2018

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்