Photo of ORATTI by prashanthy Gopal at BetterButter
1420
5
0.0(0)
0

ஓரட்டி

Nov-23-2017
prashanthy Gopal
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஓரட்டி செய்முறை பற்றி

பச்சரிசியை வைத்து பண்ணும் உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • கேரளா
  • சிம்மெரிங்
  • பேசிக் ரெசிப்பி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பச்சரிசி மாவு 1/2 கிலோ
  2. தேங்காய் 1/2 கப்
  3. உப்பு 1 ஸ்பூன் தேவையான அளவு
  4. தேங்காய்ப்பால் 1/2 கப்
  5. தண்ணீர் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. பச்சரிசி மாவு, வறுத்த மாவாகவும் இருக்கலாம், பச்ச மாவாகவும் இருக்கலாம்.
  2. முதலில் மாவை தேவையான அளவு உப்பு போட்டு தேங்காயும் போட்டு விரவி வைக்க வேண்டும். தனியாக பாத்திரத்தில்.
  3. அப்புறமாக ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைக்க வேண்டும்.
  4. தேவையான அளவிற்கு கொதித்த தண்ணீரை ஊற்றி மாவை கிண்டவேண்டும்
  5. அப்புறமாக தேங்காய்ப்பாலும், கொஞ்சமாக கொதிக்காத தண்ணீரும் ஊற்றி கிண்ட வேண்டும்.
  6. ரொம்ப கட்டியாகவும் இல்லாமல், தளர்வாகவும் இல்லாமல் மிதமாக விரவி வைக்கவேண்டும்.
  7. ஒரு வாழை இலையிலோ அல்லது வடை தட்டும் பேப்பரிலோ நல்ல பரத்தி கை வைத்து தட்டவும்
  8. அதன்ப்பின் தோசைக்கல்லில் எண்ணெய் தடவி தட்டி வச்சுருக்கிற மாவை அப்புடியே கமுத்தி விடவும்.
  9. மாவின் மேல் கொஞ்சம் எண்ணெயும் ஊற்றி சுடவும்.
  10. சுவையான பச்சரிசி ஓரட்டி ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்