Photo of Murukku by கமலாஸ் tech at BetterButter
1250
4
1.0(0)
0

Murukku

Nov-26-2017
கமலாஸ் tech
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

Murukku செய்முறை பற்றி

ஸ்நேக்ஸ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. ஈர அரிசி மாவு 1 கப்
  2. உளுத்தமாவு் 2 டேபிள் ஸ்பூன்
  3. வெண்ணெய் 1 டேபிள் ஸ்பூன்
  4. எள்ளு 1 டீ ஸ்பூன்
  5. பெருங்காய பொடி சிறிது
  6. தண்ணீர்

வழிமுறைகள்

  1. எல்லா சாமான்களும் சேர்த்து தேவையான தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசையவும்.
  2. சிறு உருண்டை மாவை கையில் எடுத்து முறுக்கு ஈர துணியில் சுற்றவும்.
  3. பின் எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்