Photo of Doughnuts/Donuts by Salma Godil at BetterButter
420
159
4.5(0)
0

டோனட்டுகள்

Jan-20-2016
Salma Godil
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • கடினம்
  • கிட்டி பார்ட்டிஸ்
  • அமெரிக்கன்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. 2 கப் மைதா, மாவு ஒட்டினால் சற்றுக் கூடுதலாக எடுத்துக்கொள்ளவும்.
  2. 2 தேக்கரண்டி ஈஸ்ட்
  3. 3 தேக்கரண்டி சர்க்கரை குருணை
  4. 100 மிலி முழு பால் (வெதுவெதுப்பாகும்வரை சூடுபடுத்தவும்)
  5. 25 கிராம் உப்பிடப்படாத வெண்ணெய், உருக்கியது
  6. 1/4 தேக்கரண்டி உப்பு

வழிமுறைகள்

  1. ஒரு சிறிய கிண்ணத்தில் சூடானப் பாலைச் சேர்த்து 1 தேக்கரண்டி சர்க்கரையையும் ஈஸ்டையும் அதன் மீது தூவவும். ஈஸ் நொதிப்பதற்கு தோராயமாக 5 நிமிங்கள் அல்லது நுரைபொங்கும்வரை அனுமதிக்கவும்.
  2. ஒரு கிண்ணம் கலந்த கலவையில் சர்க்கரை, முட்டைகள், உப்பு, உருக்கிய வெண்ணெய் ஆகியவற்றை கைகளால் கலந்துகொள்க. ஈஸ்ட் கலவையைச் சேர்த்து அதனுடன் கலக்கவும். அதிகமாக மாவைச் சேர்க்கவும், ஒட்டுவதுபோல் இருந்தால்.
  3. 10 நிமிடங்களுக்கு பிசையவும்.
  4. மாவை எண்ணெய் தடவியக் கிண்ணத்தில் வைத்து, ஒரு மூடியால் மூடி வெப்பமான இடத்தில் இரட்டிப்பாகுவதற்கு வைக்கவும் (இது 2ல் இருந்து 3 மணி நேரம் ஆகலாம்)
  5. மாவை மாவு தூவப்பட்ட இடத்தில் வைத்து, குத்தி 1/2 இன்ச் மொத்தத்திற்கு உருட்டிக்கொள்ளவும்.
  6. டோனட் கட்டரைக் கொண்டு உங்கள் டோனட்டுகளை வெட்டி உங்கள் பேக்கிங் ஷீட்டில் வைத்து இரண்டொரு இன்சுகள் இடைவெளிவிட்டு வைத்து அவற்றை ஒரு துண்டினால் மூடி ஒரு வெப்பமான இடத்தில் கிட்டத்தட்ட அரைமணிநேரம் அல்லது இரட்டிப்பாகும்வரை அனுமதிக்கவும்.
  7. மாவு உப்பியதும், மெதுவாக சூடான எண்ணெயில் விட்டு கிட்டத்தட்ட 3 நிமிடங்கள் ஒவ்வொரு பக்கமும் அல்லது உப்பி பொன்னிறமாகும்வரை வறுக்கவும். சூடான எண்ணெயில் இருந்து எடுத்து ஒரு பேப்பிர் துண்டில் கூடுதல் எண்ணெய் வடிகட்டுவதற்காக வைக்கவும்.
  8. சூடான டோனட்டுகளை சர்க்கரையால் பூசி ஆறவிடவும். சக்லேட்டால் அல்லது ஸ்ட்ராபெர்ரி சாசினாலும் பூசலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்