வீடு / சமையல் குறிப்பு / அரிசி பருப்பு சாதம்

Photo of Dhall rice by neela karthik at BetterButter
478
4
0.0(0)
0

அரிசி பருப்பு சாதம்

Dec-04-2017
neela karthik
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

அரிசி பருப்பு சாதம் செய்முறை பற்றி

அனைவரும் விரும்பும் ஒரு வகை சாதம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. அரிசி 1 கப்
  2. துவரம் பருப்பு 1/4 கப்
  3. பச்சை மிளகாய் 2
  4. வெங்காயம் 1 (பெரியது நறுக்கியது)
  5. தக்காளி 2 பொடியாக நறுக்கியது
  6. கடலை பருப்பு 1/2 ஸ்பூன்
  7. உளுத்தம் பருப்பு 1/2 ஸ்பூன்
  8. கடுகு சிறிது
  9. சீரகம் 1/2 ஸ்பூன்
  10. பூண்டு 3
  11. கடலை எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன்
  12. உப்பு தேவைக்கேற்ப
  13. மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்
  14. தண்ணீர் 3 1/2 கப்

வழிமுறைகள்

  1. தக்காளி மிளகாய் வெங்காயம் இவற்றை நறுக்கி வைக்கவும்.பூண்டூ சீரகம் இரண்டையும் லேசாக தட்டி வைக்கவும்.
  2. குக்கரில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு க.பருப்பு உ.பருப்பு தாளிக்கவும்.
  3. பிறகு மிளகாய் வெங்காயம் சேர்த்து தாளிக்கவும்.
  4. வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
  5. பிறகு அதில் ஊற வைத்த அரிசி பருப்பை சேர்க்கவும்.
  6. உப்பு ம.தூள் தண்ணீர் சேர்த்து கிளறி விடவும்.
  7. ஒரு கொதி வந்ததும் பூண்டு சீரகத்தை போட்டு மூடி வைக்கவும்.
  8. 5 விசில் விட்டு இறக்கினால் ருசியான பருப்பு சாதம் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்