வீடு / சமையல் குறிப்பு / சிகப்பு அரிசி ப்ரவுனி

Photo of Red rice Brownie by Saroja Kumararaja at BetterButter
534
2
0.0(0)
0

சிகப்பு அரிசி ப்ரவுனி

Dec-05-2017
Saroja Kumararaja
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
41 நிமிடங்கள்
சமையல் நேரம்
9 மக்கள்
பரிமாறவும்

சிகப்பு அரிசி ப்ரவுனி செய்முறை பற்றி

சிகப்பு அரிசி மாவை பயன்படுத்தி ப்ரவுனி.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • பேக்கிங்
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 9

  1. சிகப்பு அரிசி மாவு - 3/4 கப்/200கி
  2. துருவிய சாக்லேட் _ 30கி
  3. சர்க்கரை(பிரவுன்) _ 1 1/4கப்/175கி
  4. முழுமுட்டை _ 1 முட்டை, மஞ்சள் கரு _ 1
  5. வெண்ணெய் _ 55கி
  6. எண்ணெய் _ 1/4கப்/60கி
  7. கொக்கோ பவுடர் _ 20கி
  8. வெனிலா எசன்ஸ் _ 1டீஸ்பூன்
  9. உப்பு _ 1/4 டீஸ்பூன்
  10. நறுக்கிய முந்திரி/வால்நட் _ 1/4 கப்

வழிமுறைகள்

  1. 7" சதுர அலுமினிய பானில் 4 பக்கம்+அடிப்பக்கம் பட்டர் தாள் போட்டு சிறிதளவு வெண்ணெய்/எண்ணெய் தடவி வைக்கவும்
  2. அவனை 180°க்கு 10 நிமிடங்கள் சூடு படுத்த ஆரம்பிக்கவும் (Pre heat oven for 180° 10 minutes)
  3. அரிசி மாவுடன் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்
  4. பட்டர்+ சாக்லேட்டை மைக்ரோவேவில் உருக்கிக் கொள்ளவும்.
  5. அதில் சர்க்கரை+எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து ................. முட்டை+மஞ்சள் கரு + எசன்ஸ் சேர்த்து, விஸ்க் கொண்டு 2_3நிமிடம் நன்றாக அடித்துக் கொள்ளவும்
  6. பின் அரிசி மா மற்றும்  நறுக்கிய முந்திரி/வால்நட் கலவையை மரக் கரண்டி கொண்டு லேசாக கலக்கவும்.
  7. பானில் ஊற்றி 180° அவனில் 30_35 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும்.
  8. 1 _ 2 மணி நேரம் ஆற விட்டு வெட்டி வில்லைகள் போட்டு பறிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்