வீடு / சமையல் குறிப்பு / அரசி மாவு வறுகடலை பிஸ்கட்

Photo of Rice Peanut Biscuit by Jayanthy Asokan at BetterButter
619
2
0.0(0)
0

அரசி மாவு வறுகடலை பிஸ்கட்

Dec-06-2017
Jayanthy Asokan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

அரசி மாவு வறுகடலை பிஸ்கட் செய்முறை பற்றி

அரசி மாவில் சிறிது பொடித்த வறுகடலை, ஓமம், கார பொடி,பேக்கிங் பவுடர், உப்பு மற்றும் கொஞ்சம் பால் சேர்த்து செய்பவை. பிஸ்கட் என்றால் மைதா மாவில் மற்றும் தான் செய்ய முடியும் என்றில்லை அரிசி மாவிலும் செய்யலாம்.

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • மீடியம்
  • மற்றவர்கள்
  • ஃப்யூஷன்
  • பேக்கிங்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. அரசி மாவு 100கிராம்
  2. வெண்ணெய் 50கிராம்
  3. பால் 1/4கப்
  4. பொடித்த வறுகடலை 1/2 கப்
  5. கார பொடி 3/4டீஸ்பூன்
  6. ஓமம் 1டீஸ்பூன்
  7. வெள்ளை எள்ளு சிறிதளவு
  8. உப்பு சிறிதளவு
  9. பேக்கிங் பவுடர் 1/2டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. வறுகடலையை வறுத்து தோல் நீக்கி பொடித்து கொள்ளவும்.
  2. அனைத்து பொரு்ட்களையும் தயார் பண்ணிகொள்ளவேண்டும்.
  3. வெண்ணையை நன்கு அடித்து கொள்ளவேண்டும்.
  4. அனைத்து பொருட்களையும் வெண்ணெய் கலவையில் ஒன்றாக கலக்கவும்.
  5. கெட்டி பதத்தில் உருட்டி தட்டையாக்கி கொள்ளவேண்டும்.
  6. பிடித்த வடிவத்தில் பிஸ்கட் கட்டர் கொண்டு கட் செய்ய வேண்டும்.
  7. பின் சிறிது பாலை பிஸ்கட் மேல் தடவி வெள்ளை எள்ளு தூவ வேண்டும்.
  8. ஓவனை 180 டிகிரி ப்ரீஹீட் செய்ய வேண்டும்.
  9. 15 நிமிடம் பேக் செய்ய வேண்டும்.
  10. பேக் செய்த பின் 10 நிமிடம் ஆற வேண்டும்.
  11. வறுகடலை அரிசி பிஸ்கட் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்