தயிர் வடை | Curd Vada in Tamil

எழுதியவர் Kamala Nagarajan  |  8th Dec 2017  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Curd Vada by Kamala Nagarajan at BetterButter
தயிர் வடைKamala Nagarajan
 • ஆயத்த நேரம்

  30

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  20

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  4

  மக்கள்

0

0

தயிர் வடை recipe

தயிர் வடை தேவையான பொருட்கள் ( Ingredients to make Curd Vada in Tamil )

 • முழு உளுந்து1 கப்
 • ப.மிளகாய்3
 • இஞ்சி சிறிய துண்டு
 • மல்லி கொஞ்சம்
 • சீரகம் 1 ஸ்பூன்துருவிய தேங்காய்2 ஸ்பூன்
 • தயிர் 2 கப்
 • உப்பு தேவைக்கு

தயிர் வடை செய்வது எப்படி | How to make Curd Vada in Tamil

 1. உளுந்து1/2 மணி ஊற வைத்து உப்பு ,மிளகாய் சேர்த்து அரைக்கவும்
 2. இஞ்சி ,ப.மிளகாய், தேங்காய் அரைத்து தயிரில் கலக்கவும்
 3. சிரகம் ,இஞ்சி ,ப.மிளகாய் தாளித்து தயிரில் கலக்கவும்
 4. வடை தட்டி வெந்நீரில் போட்டு 2 நிமிடம் கழித்து தயிரில் போட்டு மல்லி தூவி எடுக்கவும்

Reviews for Curd Vada in tamil (0)