பிரட் ஐஸ்கிரீம் | Bread Ice cream in Tamil

எழுதியவர் kamala shankari  |  9th Dec 2017  |  
5 from 1ரிவியூ மதிப்பீடு செய்
 • Photo of Bread Ice cream by kamala shankari at BetterButter
பிரட் ஐஸ்கிரீம்kamala shankari
 • ஆயத்த நேரம்

  30

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  3

  மணிநேரம்
 • பரிமாறும் அளவு

  3

  மக்கள்

1

1

பிரட் ஐஸ்கிரீம் recipe

பிரட் ஐஸ்கிரீம் தேவையான பொருட்கள் ( Ingredients to make Bread Ice cream in Tamil )

 • பால் 2 கப்
 • சர்க்கரை 1/2 கப்
 • பழ எசன்ஸ்
 • பிரட் 5

பிரட் ஐஸ்கிரீம் செய்வது எப்படி | How to make Bread Ice cream in Tamil

 1. 2 கப் பாலை 1 கப் பால் ஆகும் வரை காய்ச்சவும்.
 2. அதில் ஓரங்கள் வெட்டிய பிரட்டை போற்று கிளரவும்.
 3. பின்பு சர்க்கரை மற்றும் எசன்ஸ் சேர்க்கவும்.
 4. ஆறியவுடன் அதை மிக்ஸியில் அரைத்து கொள்ளவும். அரைத்த விழுதை கின்னத்தில் ஊற்றி குளிர் சாதன பெட்டியில் 4மணி நேரம் வைக்கவும்.

எனது டிப்:

எசன்ஸ் ஊற்றாமல் பூஸ்ட் அல்லது போன்விட்டா சேர்த்தால் சாக்லேட் ப்ளேவர், பழங்கள் அல்லது ட்ரை புரூட்ஸ் தூவி அலங்காரம் செய்யலாம்.

Reviews for Bread Ice cream in tamil (1)

Saranya Manickam2 years ago

perfect..
Reply

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.