Photo of Green Chilli Baji by kamala shankari at BetterButter
57
4
0.0(1)
0

Green Chilli Baji

Dec-09-2017
kamala shankari
35 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

Green Chilli Baji செய்முறை பற்றி

மழை காலங்களில் நண்பன்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பஜ்ஜி மிளகாய் 4
  2. பஜ்ஜி போண்டா மிக்ஸ்
  3. உருளைக்கிழங்கு 3
  4. எண்ணெய் பொரிப்பதற்கு

வழிமுறைகள்

  1. பஜ்ஜி மிளகாயில் லேசாக வெட்டி விதிகளை நீக்கவும்.
  2. உருளைக்கிழங்கு நன்கு வேகவைத்து, சிறிது உப்பு சேர்த்து மசிக்கவும்.
  3. பஜ்ஜி போன்டா மிக்ஸை கரைத்து வைக்கவும்.
  4. மசித்த உருளைக்கிழங்கு பஜ்ஜி மிளகாயில் ஸ்டப் பண்ணவும்.
  5. கட்டியாக மைதா மாவை கரைத்து வெட்டிய இடத்தில் பசைபோல வைத்து ஊட்டவும்
  6. இதை பஜ்ஜி போண்டா மிக்ஸில் முக்கி பொரிக்கவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Kalpana Nagarajan
Dec-10-2017
Kalpana Nagarajan   Dec-10-2017

Wow

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்