வீடு / சமையல் குறிப்பு / லிச்சி மின்ட் லெமெனேடு

Photo of Lychee mint lemonade by Adaikkammai Annamalai at BetterButter
460
7
0.0(0)
0

லிச்சி மின்ட் லெமெனேடு

Dec-14-2017
Adaikkammai Annamalai
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

லிச்சி மின்ட் லெமெனேடு செய்முறை பற்றி

இது மிக சுவையான பானம்... இதை அனைத்து வயதினரும் அருந்தலாம். இது சளி மற்றும் இருமலுக்கு நல்லது.... இந்த லிச்சி பழம்..

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • சில்லிங்
  • கோல்ட் டிரிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. புதினா - சிறிது
  2. எலுமிச்சை - 2 இதழ்
  3. இஞ்சி - சிறுதுண்டு
  4. ஐஸ் கட்டி - தேவையான அளவு
  5. சர்க்கரை - 4 ஸ்பூன்
  6. லிச்சி சிரப் (அ) லிச்சி பழச்சாறு -1/4 கப்
  7. ஸ்ப்ரிட் - தேவையான அளவு ( கட்டாயம் இல்லை) சேர்த்தால் சுவையாக இருக்கும்

வழிமுறைகள்

  1. முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைக்கவும்...
  2. அதகின் பின் புதினா.. எலுமிச்சை .., இஞ்சி... மூன்றையும் தட்டவேண்டும்..
  3. அதன் பின் தட்டியதை எடுத்து கிளாசில் போடவும்.
  4. அதகனுடன் ஐஸ் கட்டிகள் தேவையான அளவு சேர்க்கவும்
  5. பின் அதில் சர்க்கரையை சேர்க்கவும்
  6. நன்றாக கலக்கிய பின் லிச்சி சிரப். (அ) லிச்சி பழச்சாறு ஊற்றி கலக்கவும்.
  7. அதன் பின் அணைத்தையும் சேர்த்து நன்றாக கலக்கவும்
  8. பின் தேவையான அளவு ஸ்ப்ரிட் சேர்த்து அருந்தலாம்
  9. சுவையான லிச்சி மின்ட் லெமெனேடு தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்