வீடு / சமையல் குறிப்பு / Butter chicken panneer masala

Photo of Butter chicken panneer masala by prashanthy Gopal at BetterButter
2
2
5(1)
0

Butter chicken panneer masala

Dec-14-2017
prashanthy Gopal
40 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

 • నాన్ వెజ్
 • మీడియం/మధ్యస్థ
 • రాత్రి విందు
 • భారతీయ
 • చిన్న మంట పై ఉడికించటం
 • సైడ్ డిషెస్
 • పీచుపదార్థాలు ఘనంగా ఉన్నవి

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

 1. சிக்கன் (கோழி) 1/2 கிலோ
 2. பன்னீர் 200கிராம்
 3. பட்டர் 50 கிராம்
 4. பட்டை 1
 5. ஏலக்காய் 2
 6. வெங்காயம் 1 கப் கட் பண்ணுனது
 7. தக்காளி 2 கப்
 8. பச்சைமிளகாய் 1
 9. இஞ்சி பூண்டு பேஸ்ட் 2 ஸ்பூன்
 10. மசாலா தூள் 1 1/2 ஸ்பூன்
 11. மல்லி தூள் 1 ஸ்பூன்
 12. மிளகாய் தூள் 1 ஸ்பூன்
 13. பிரஷ் கிரீம் 50 கிராம்
 14. காயித்த பால் 1 கப்
 15. எண்ணெய் 2 மேஜைக்கரண்டி
 16. உப்பு தேவையான அளவு
 17. தேன் 1/2 ஸ்பூன்

வழிமுறைகள்

 1. ஒரு கடாயில் எண்ணை ஊற்றி பன்னீரை பொரித்து தனியாக எடுத்து வைக்கவும்
 2. அதன் பிறகு மெல்லிசாக அரிந்து வைத்த வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட் ,பச்சைமிளகாய்,பட்டை, ஏலக்காய் போட்டு தாளிக்கவும்
 3. இனி சுத்தம் செய்து வைத்த சிக்கனயும் போட்டு உப்பும் போட்டு 5 நிமிடம் மூடி வைக்கவும்
 4. அப்புறமாக தக்காளி அரைத்து விடவும் கொஞ்சம் வெங்காயமும் அரைத்து விடவும்.
 5. சிக்கன் வெந்த பின் மசாலா தூளையும், மல்லி ,மிளகாய் தூளையும் போட்டு 3 நிமிடம் மூடி வைக்கவும். அப்புறமாக பாலும் ,கிரீமும் ஊற்றி கிளறி கொடுக்கவும்
 6. கடைசியாக பொரித்து வைத்த பன்னீர் போட்டு , அதன்பிறகு பட்டர் இந்த ரெசிபி மேலாக போட்டு ,தேனும் ஊற்றி 3 ல் இருந்து 8 நிமிடம் வரை மூடி வைத்து கொதிக்க விடவும்.
 7. இப்போது சுவையான பட்டர் சிக்கன் பன்னீர் மசாலா ரெடி

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Shikha Roy
Dec-15-2017
Shikha Roy   Dec-15-2017

Mouthwatering!!!

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்