வீடு / சமையல் குறிப்பு / இன்ஸ்டன்ட் ரவா பனியாரம்

Photo of Instant rava paniyaram by neela karthik at BetterButter
345
2
0.0(0)
0

இன்ஸ்டன்ட் ரவா பனியாரம்

Dec-16-2017
neela karthik
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

இன்ஸ்டன்ட் ரவா பனியாரம் செய்முறை பற்றி

தீடிரென டிபன் செய்ய வேண்டுமெனில் இது அருமையான ரெசிபி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பாச்சிலர்ஸ்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • பேசிக் ரெசிப்பி
  • லோ கொலஸ்ட்ரால்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. ரவை 1 கப்
  2. தயிர் 3/4 கப்
  3. உப்பு தேவைக்கேற்ப
  4. வெங்காயம் 1
  5. பச்சை மிளகாய் 1
  6. இஞ்சி சிறிது
  7. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ரவையுடன் தயிர் சேர்த்து கலக்கவும்.
  2. வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் மிளகாய் இஞ்சி இவற்றை வதக்கவும்.
  3. இதனை ரவை தயிர் கலவையுடன் சேர்த்து உப்பு சேர்த்து கலந்து 10 நிமிடம் வைக்கவும்.
  4. பனியார கல்லில் எண்ணெய் ஊற்றி கல் காய்ந்ததும் மாவை ஊற்றவும்.
  5. இருபுறமும் திருப்பி போட்டு வெந்ததும் எடுத்து பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்