பாவ் | Pav in Tamil

எழுதியவர் fathoom hameed  |  16th Dec 2017  |  
5 from 1ரிவியூ மதிப்பீடு செய்
 • Photo of Pav by fathoom hameed at BetterButter
பாவ்fathoom hameed
 • ஆயத்த நேரம்

  2

  மணிநேரம்
 • சமைக்கும் நேரம்

  30

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  10

  மக்கள்

6

1

பாவ் recipe

பாவ் தேவையான பொருட்கள் ( Ingredients to make Pav in Tamil )

 • மைதா 1/2 கிலோ
 • ஈஸ்ட் 1 மேஜைக்கரண்டி
 • வெண்ணெய் 4 மேஜைக்கரண்டி + 1 மேஜைக்கரண்டி
 • சீனி 1 மேஜைக்கரண்டி
 • உப்பு 2 தேக்கரண்டி
 • வெதுவெதுப்பான பால் (மாவு பிசைய தேவையான அளவு)

பாவ் செய்வது எப்படி | How to make Pav in Tamil

 1. மைதா, ஈஸ்ட், சீனி, உப்பு போட்டு கொஞ்சம் விரவி அதில் வெண்ணெய் ஊற்றி பிசையவும்.
 2. பின் அதில் வெதுவெதுப்பான பால் ஊற்றி பிசையவும்.
 3. இதை 1 மணி நேரம் ஊற விடவும்.
 4. ஊறிய மாவை வட்ட பேகிங் பேனில் வெண்ணெய் தடவி சிறு உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.
 5. இதை துணி கொண்டு 30 நிமிடம் மூடி வைக்கவும்.
 6. இதை 200 டிகிரி செல்ஷியசில் 20 நிமிடம் பேக் செய்து அதன் மேல் வெண்ணெய் தடவி பாவ் பாஜி அல்லது வடா பாவுடன் பரிமாறவும்.

Reviews for Pav in tamil (1)

Aaisha Alama year ago

Reply