Home / Recipes / Vada pav

Photo of Vada pav by Saivardhini Badrinarayanan at BetterButter
33
2
0.0(0)
0

Vada pav

Apr-24-2018
Saivardhini Badrinarayanan
15 minutes
Prep Time
10 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Gujarat
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 4

  1. பாவ் பன் 4
  2. கடலை மாவு 1/2 கப்
  3. அரிசி மாவு 1/4 கப்
  4. உருளைகிழங்கு 2
  5. வெங்காயம் 1
  6. பச்சைமிளகாய் 2
  7. கடுகு 1/2 மேஜைக்கரண்டி
  8. ஜீரகம் 1 மேஜைக்கரண்டி
  9. இஞ்சி துருவல் 1 மேஜைக்கரண்டி
  10. கருவேப்பிலை
  11. கொத்துமல்லி இலை
  12. மஞ்சள் தூள் 1/2 மேஜைக்கரண்டி
  13. மிளகாய் தூள் 1 மேஜைக்கரண்டி
  14. சோடா உப்பு 1 சிட்டிகை
  15. உப்பு
  16. எண்ணெய்

Instructions

  1. முதலில் உருளைக்கிழங்கை 3 விசில் விட்டு வேக வைக்கவும்.
  2. பின் ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், சோடா உப்பு, உப்பு தண்ணீர் சேர்த்து நன்கு தோசை மாவு பதத்திற்கு கலந்து வைக்கவும்.
  3. பின் வேக வைத்த உருளைக்கிழங்கை தோல் நீக்கி நன்கு மசித்து கொள்ளவும்.
  4. பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்த பின் கடுகு, ஜீரகம், பச்சைமிளகாய், இஞ்சி துருவல், கருவேப்பிலை, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கி பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும்.
  5. பின் அதில் மசித்த உருளைக்கிழங்கை, உப்பு சேர்த்து நன்கு கலந்து கொத்துமல்லி இலை தூவி கலந்து வைக்கவும்.
  6. பின் ஆறிய வுடன் சிறிய உருண்டைகளாக பிடித்து லேசாக அழுத்தி தட்டில் வைக்கவும்.
  7. பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்த பின் கடலை மாவு கலவையில் கிழங்கு போண்டாவை முக்கி எண்ணெய்யில் போட்டு நன்கு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
  8. பின் ஒரு தவாவில் வெண்ணெய் மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து கலந்து பாவ் பன் இரண்டாக வெட்டி தலை கீழாக வைத்து டோஸ்ட் செய்து எடுத்து கொள்ளவும்.
  9. பின் பாவ் பன் நடுவில் பொறித்த வடை வைத்து மடித்து பொறித்த பச்சைமிளகாய் வுடன் பருகினால் அருமையாக இருக்கும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE