Home / Recipes / Pav bhaji masala powder

Photo of Pav bhaji masala powder by Karuna pooja at BetterButter
1302
6
0.0(0)
0

Pav bhaji masala powder

Feb-09-2018
Karuna pooja
0 minutes
Prep Time
15 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Dinner Party
  • Maharashtra
  • Pan fry
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 4

  1. மல்லி விதை 3 டீகரண்டி
  2. மிளகாய்த்தூள் 1 டீகரண்டி
  3. சீரகம் 1 டீகரண்டி
  4. மிளகு 1 டீகரண்டி
  5. சோம்பு 1 டீகரண்டி
  6. பட்டை 2” துண்டு 2
  7. கிராம்பு 4
  8. கருப்பு அல்லது பச்சை ஏலக்காய் 4
  9. பிரியாணி இலை 1
  10. உலர் மாங்காய் பொடி 1 டீகரண்டி
  11. மஞ்சள் தூள் ½ டீகரண்டி

Instructions

  1. அனத்து தேவையான பொருட்களையும் எடுத்து தயாராக வைத்துக் கொள்ள வேண்டும்...
  2. ஒரு அடி கனமான பாத்திரத்தில் மல்லி விதை வறுக்கவும்.
  3. தனியே ஆறவிடவும்....
  4. சீரகம், சோம்பு வறுக்கவும்.
  5. பிரிஞ்சி‌ இலை வறுக்கவும்.
  6. பட்டை /கிராம்பு/ ஏலக்காய் வறுக்கவும்.
  7. வறுத்த பொருட்களை குளிர வைக்கவும்...
  8. மிக்ஸியில் போட்டு அரைக்கும் பொது மஞ்சள் தூள், மாங்காய் பொடி, மிளகாய் பொடி சேர்த்து அரைக்கவும்.
  9. நன்கு பொடியாக வரும்வரை அரைக்கவும் ....
  10. இதனை நன்கு உலர்ந்த, காற்று புகாத டப்பாவில் போட்டு சேமித்து வைக்கலாம்.....
  11. குறைவாக அரைத்து பயன்படுத்தவும்..

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE