வீடு / சமையல் குறிப்பு / இறால் கோஃப்தா

Photo of Prawn kofta by Yasmin Shabira at BetterButter
421
3
0.0(0)
0

இறால் கோஃப்தா

Dec-16-2017
Yasmin Shabira
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

இறால் கோஃப்தா செய்முறை பற்றி

பார்ட்டி அபிடைசர்க்கு ஏற்ற இறால் கோஃப்தா

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • ஃபிரையிங்
  • அப்பிடைசர்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பெரிய இறால் : 10
  2. தேங்காய் : 1 மூடி
  3. இஞ்சி பூண்டு விழுது : 1 தேக்கரண்டி
  4. பொட்டு கடலை : 1 தேக்கரண்டி
  5. முட்டை : 1
  6. வெங்காயம் : 1
  7. பச்சை மிளகாய் : 2
  8. மஞ்சள் தூள் : 1/4 தேக்கரண்டி
  9. ஜீரக தூள் : 1/2 தேக்கரண்டி
  10. உப்பு : 1 தேக்கரண்டி அல்லது ருசிக்கேற்ப

வழிமுறைகள்

  1. மேலே கொடுத்துள்ள எல்லா பொருட்களையும் மிக்ஸி ஜாரில் இட்டு பேஸ்ட்டாக அரைக்கவும்...
  2. தண்ணீர் ஊற்றக்கூடாது...
  3. வடை மாவை விட கொஞ்சம் மிருதுவாக இருக்கவேண்டும்...
  4. ஃப்ரையிங் பானில் எண்ணெய் ஊற்றி வடைகளை போல் சிறிது சிறிதாக தட்டி இடவும்...
  5. நன்றாக பொன்னிறமானபின் எடுக்கவும்...
  6. சுவையான மிகவும் ஈசியான இறால் கோஃப்தா தயார்!!!

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்