வீடு / சமையல் குறிப்பு / கஸ்டர்ட் அல்வா

Photo of Custard halwa by neela karthik at BetterButter
344
2
0.0(0)
0

கஸ்டர்ட் அல்வா

Dec-18-2017
neela karthik
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கஸ்டர்ட் அல்வா செய்முறை பற்றி

மிக எளிமையான குறைவான பொருட்களை பயன்படுத்தி செய்யலாம்.

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • ஃப்யூஷன்
  • சிம்மெரிங்
  • டெஸர்ட்
  • லோ கொலஸ்ட்ரால்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கஸ்டர்ட் பவுடர் 1/4 கப்
  2. சர்க்கரை 1 கப்
  3. முந்திரி 7
  4. தண்ணீர் 1 கப்
  5. நெய் 4 முதல் 6 டேபிள் ஸ்பூன்
  6. குங்கும பூ 2 அல்லது 3

வழிமுறைகள்

  1. முதலில் பவுலில் கஸ்டர்ட் பவுடர் சர்க்கரை சேர்த்து அதனுடன் தண்ணீர் சேர்த்து கரைக்கவும்.
  2. சர்க்கரை முற்றிலும் கரைந்ததும் வாணலியில் நெய் ஊற்றி முந்திரியை உடைத்து வறுக்கவும்.
  3. கீங்கும பூ கரைத்து வைக்கவும்.
  4. அதனுடன் கரைத்த கரைசலை ஊற்றி கிளறவும்.
  5. கிளறிகொண்டே இருக்க வேண்டும்.5 நிமிடம் கழித்து குங்கும பூ கரைசலை ஊற்றவும்.
  6. பிறகு அதனை கிளறி கொண்டே இருக்க வேண்டும்.
  7. நன்றாக கிளறி ஓரளவு கெட்டி பதம் வந்ததும் இறக்கவும்.
  8. சிறிது நெய் ஊற்றி கிளறி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்