Photo of Keerai Saru by fathoom hameed at BetterButter
611
3
0.0(0)
0

கீரை சாறு

Dec-19-2017
fathoom hameed
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

கீரை சாறு செய்முறை பற்றி

கீரை சாறு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. கீரை 1 கட்டு (விரும்பிய கீரை வகை)
  2. சின்ன வெங்காயம் 1/4 கிலோ
  3. அரிசி பிசைந்த கழநீர் 2 கப்
  4. காய்ந்த மிளகாய் 2
  5. மிளகு 2 தேக்கரண்டி
  6. உப்பு (தேவைக்கேர்ப்ப)
  7. நெய் 4 மேஜைக்கரண்டி
  8. சீரகம் (சிறிதளவு)

வழிமுறைகள்

  1. கழநீருடன் வெங்காயம் போட்டு வேகவைக்கவும்.
  2. அதில் காய்ந்த மிளகாய் சுட்டு போடவும்.
  3. மிளகு, கீரை சேர்த்து வேகவைத்து பின் உப்பு சேர்க்கவும்.
  4. ஒரு வாணலியில் நெய் விட்டு சீரகம், வெங்காயம் சேர்த்து தாளித்து கீரையுடன் சேர்க்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்