வீடு / சமையல் குறிப்பு / ஸ்ட்ராபெரி ஷாட்ஸ்

Photo of Strawberry shots by Margaret Charles at BetterButter
588
2
0.0(0)
0

ஸ்ட்ராபெரி ஷாட்ஸ்

Dec-19-2017
Margaret Charles
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
320 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஸ்ட்ராபெரி ஷாட்ஸ் செய்முறை பற்றி

மிக எளிதாக செய்யக்கூடிய டெஸ்ஸட்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • ஐரோப்பிய
  • ப்லெண்டிங்
  • டெஸர்ட்
  • க்ளூட்டன் ஃப்ரீ

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. ஸ்ட்ராபெர்ரி 200கி
  2. சர்க்கரை 200 கி
  3. தண்ணீர் 100 மில்லி
  4. பிரஷ் கிரீம் 200 கி

வழிமுறைகள்

  1. 5 ஸ்ட்ராபெர்ரியை கால் பங்காக வெட்டி வைக்கவும்
  2. மீதம் உள்ள பழங்களை சிறிதாக வெட்டி கொள்ளவும்
  3. ஒரு பேனில் தண்ணீர் மற்றும் சர்க்கரை சேர்த்து காய்ச்சவும்
  4. பின்னர் அதில் கால் பங்காக வெட்டிய பழத்துண்டுகளை போட்டு அதில் சர்க்கரை பிடித்த உடன் எடுத்து பட்டர் பேப்பர் மேல் வைக்கவும்.
  5. இதை உடனே பிரீஸிரில் வைத்து விட வேண்டும்
  6. அதே சர்க்கரை பாகில் சிறிதாக நறுக்கிய பழங்களை போட்டு நன்கு வேக வைக்கவும்
  7. பின்னர் சிறு ஷாட் க்ளாஸ் எடுத்து அதில் இந்த பழ பாகை ஊற்றவும்.
  8. பிரீஸிரில் 2 மணி நேரம் வைக்கவும்
  9. பின்னர் எடுத்து அதின் மேல் பிரஷ் கிரீம் ஊற்றவும். மறுபடியும் 2 மணி நேரம் பிரீஸிரில் வைக்கவும்.
  10. பின்னர் முதலில் வைத்த பழங்கள் கொண்டு அலங்கரிக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்