வீடு / சமையல் குறிப்பு / கிட்னி பீன்ஸ் பொரியல்

Photo of Kidney beans fry by Surya Rajan at BetterButter
645
6
0.0(0)
0

கிட்னி பீன்ஸ் பொரியல்

Dec-20-2017
Surya Rajan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கிட்னி பீன்ஸ் பொரியல் செய்முறை பற்றி

கிட்னி பீன்ஸ் பொரியல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கிட்னி பீன்ஸ்
  2. உப்பு : தேவையான அளவு
  3. தேங்காய் துருவல் : 2 - 3 மேஜைக்கரண்டி
  4. மிளகாய் தூள் : 1 மேஜைக்கரண்டி
  5. கரம் மசாலா : ½ மேஜைக்கரண்டி
  6. தாளிக்க
  7. கடுகு : சிறிதளவு
  8. கருவேப்பிலை : சிறிதளவு
  9. எண்ணெய்  : 1 மேஜைக்கரண்டி

வழிமுறைகள்

  1. கிட்னி  பீன்ஸ் யை 5 நிமிடம் மிதமான தீயில் வேக வைத்து எடுத்து கொள்ளவும்.
  2. ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு ,கருவேப்பிலை , தாளித்து கொள்ளவும் .
  3. பின் வேக வைத்த கிட்னி பீன்ஸ் , உப்பு , மிளகாய் தூள் , கரம் மசாலா தூள் சேர்த்து 2 நிமிடம் மிதமான தீயில் வதக்கவும்
  4. பின் தேங்காய் துருவல் சேர்த்து அடுப்பை அணைக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்