Photo of Palakkad keerai puliseri by Sowmya Sundar at BetterButter
1204
4
0.0(1)
0

Palakkad keerai puliseri

Dec-21-2017
Sowmya Sundar
25 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • கேரளா
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கீரை- 1 கப் நறுக்கியது
  2. புளித்த தயிர் - 1/2 கப்
  3. தேங்காய் துருவல்- 1/2 கப்
  4. தேங்காய் எண்ணெய்- 2 டீஸ்பூன்
  5. கடுகு 1 டீஸ்பூன்
  6. உப்பு
  7. மிளகாய் வற்றல்- 4
  8. பெருங்காயம்- 1/2 டீஸ்பூன்
  9. சீரகம்- 1 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. கீரையை சுத்தம் செய்து தண்ணீர் ஊற்றி வேக வைத்து கொள்ள வேண்டும்
  2. ஒரு கடாயில் 1/4 டீஸ்பூன் எண்ணெய் விட்டு வற்றல் மிளகாய் சேர்த்து வறுத்து கொள்ளவும்.
  3. மிக்சியில் தேங்காய், 3 மிளகாய் வற்றல் சீரகம் சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்து கொள்ளவும்
  4. வெந்த கீரையுடன் உப்பு, அரைத்த விழுதை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
  5. பின்னர் அடுப்பை அணைத்து விட்டு கடைந்த கெட்டி தயிர் சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
  6. கடாயில் எண்ணெய் விட்டு கடுகு,ஒரு மிளகாய் வற்றல,பெருங்காயம் தாளித்து கொட்டி பரிமாறவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Dec-21-2017
Pushpa Taroor   Dec-21-2017

Like it

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்