வீடு / சமையல் குறிப்பு / குஜராத்தி தால்

Photo of Dhal by neela karthik at BetterButter
681
2
0.0(0)
0

குஜராத்தி தால்

Dec-21-2017
neela karthik
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

குஜராத்தி தால் செய்முறை பற்றி

ஆனியன் பூண்டு இல்லாமல் குஜராத்தி ஸ்டைல் தால்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • குஜராத்
  • பிரெஷர் குக்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. துவரம் பருப்பு 1 கப்
  2. மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்
  3. விளக்கெண்ணெய் 5 துளி
  4. உப்பு தேவைக்கேற்ப
  5. வர மிளகாய் 2
  6. கடுகு சீரகம் தாளிக்க
  7. எண்ணெய் தாளிக்க
  8. தக்காளி 1
  9. பச்சை மிளகாய் 1
  10. பெருங்காய தூள் பின்ச்

வழிமுறைகள்

  1. பருப்புடன் விளக்கெண்ணெய் மஞ்சள் தூள் தக்காளி மிளகாய் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்
  2. பின் அதனை மசித்து கொள்ளவும்
  3. வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு சீரகம் தாளித்து வர மிளகாய் சேர்த்து தாளித்து பின் பெருங்காய தூள் சேர்க்கவும்
  4. அதனுடன் மசித்த பருப்பு கலவையை சேர்த்து 1/4 ஊற்றி கொதிக்க விடவும்.
  5. கொதித்தும் இறக்கி சப்பாத்தி சாதத்துடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்