Photo of Small Onion butter milk curry by Surya Rajan at BetterButter
426
7
0.0(1)
0

Small Onion butter milk curry

Dec-23-2017
Surya Rajan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. மோர் : தேவையான அளவு
  2. சின்ன வெங்காயம் : 10 - 15
  3. உப்பு : தேவையான அளவு
  4. மஞ்சள் தூள் : ¼ மேஜைக்கரண்டி
  5. இஞ்ஜி துருவியது : ½ இன்ச்
  6. தாளிக்க :
  7. எண்ணெய் : 1 - 2 மேஜைக்கரண்டி
  8. கடுகு : ½ மேஜைக்கரண்டி
  9. சீரகம் : ½ மேஜைக்கரண்டி
  10. கருவேப்பிலை : சிறிதளவு
  11. அரைக்க :
  12. தேங்காய் துருவல் : 5 - 6 மேஜைக்கரண்டி
  13. சீரகம் : 1 மேஜைக்கரண்டி
  14. மிளகாய் : 2

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு , சீரகம் , கருவேப்பிலை தாளித்து பின் நறுக்கிய வெங்காயம் சேர்த்து 2 நிமிடம் மிதமான தீயில் வதக்கவும் .
  2. பின் தேவையான உப்பு , மஞ்சள் தூள் , அரைத்த தேங்காய் விழுது ( தேங்காய் + மிளகாய் + மிளகாய் ) சேர்த்து 1 நிமிடம் குறைந்த தீயில் வதக்கவும் .
  3. பின் மோர் சேர்த்து ஒரு கொதி வந்ததும் அடுப்பை ஆப் செய்யவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Dec-25-2017
Pushpa Taroor   Dec-25-2017

Super

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்