BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / Mutton gravy

Photo of Mutton gravy by Surya Rajan at BetterButter
1
4
5(1)
0

Mutton gravy

Dec-25-2017
Surya Rajan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • నాన్ వెజ్
  • మీడియం/మధ్యస్థ
  • తమిళనాడు
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. மட்டன் : ½ கிலோ
  2. நல்லெண்ணெய் : 4 - 5 மேஜைக்கரண்டி
  3. சின்ன வெங்காயம் : 15 - 20
  4. தக்காளி : 1
  5. பட்டை : சிறிதளவு
  6. கிராம்பு : 2
  7. ஏலக்காய் : 2
  8. சோம்பு : ½ மேஜைக்கரண்டி
  9. பிரியாணி இலை : 1
  10. இஞ்சி பூண்டு விழுது : 1 மேஜைக்கரண்டி
  11. கரம் மசாலா : ½  மேஜைக்கரண்டி
  12. குழம்பு மசாலா அல்லது மிளகாய் தூள் : 2 மேஜைக்கரண்டி
  13. மஞ்சள் தூள் : ½  மேஜைக்கரண்டி
  14. உப்பு : தேவையான அளவு
  15. அரைக்க
  16. தேங்காய் துருவல் : 4 - 5 மேஜைக்கரண்டி
  17. கசகசா : சிறிதளவு
  18. சீரகம் : 1 மேஜைக்கரண்டி

வழிமுறைகள்

  1. மட்டனை சுத்தம் செய்து, மஞ்சள் தூள் சேர்த்து 15 நிமிடம் மிதமான தீயில் வேக வைத்து எடுத்து கொள்ளவும்.
  2. ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஊற்றி சோம்பு, பட்டை , கிராம்பு , ஏலக்காய் , பிரியாணி இலை சேர்த்து 20 செகண்ட் கழித்து பின் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  3. பின் தக்காளி சேர்த்து வதக்கவும்.
  4. பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.
  5. பின் குழம்பு மசாலா அல்லது மிளகாய் தூள் , மஞ்சள் தூள் சேர்த்து 1 நிமிடம் வதக்கவும் ( தேவையானால் தண்ணீர் சேர்க்கவும் )
  6. பின் வேக வைத்த மட்டனை அத்தண்ணீருடன்  சேர்த்து  10 -15 நிமிடம் மிதமான தீயில் வேக வைக்கவும்.
  7. பின் தேங்காய் விழுது சேர்த்து 2 - 5 நிமிடம் குறைந்த தீயில் வேக விட்டு கொத்தமல்லி தழை சேர்த்து அடுப்பை ஆப் செய்யவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Dec-27-2017
Pushpa Taroor   Dec-27-2017

Good

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்